Actor Ajithkumar lead in Karnataka after Rajinikanth




நடிகர் அஜித்தின் படங்கள் சமீப காலங்களில் நல்ல வசூல் மழை பொலிந்து வருகிறது. கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து வெற்றி படங்கள் கொடுத்து கொண்டு வருகிறார். இதில் இரண்டு படம் 'சிறுத்தை சிவா ' இயக்கத்தில் நடித்துள்ளார். இப்பொழுது விவேகம் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்

அதன் கர்நாடக உரிமை அதிக விலைக்கு விற்று உள்ளது. எவ்வளோ தெரியுமா ரூ. 5.8 கோடிக்கு விலைபோயுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

அஜித்தின் கடைசி 5 படங்கள் கர்நாடகாவில் எத்தனை கோடிக்கு விலைபோயுள்ளது என்று பார்ப்போம் .

விவேகம்- 5.8C
வேதாளம்- 3C
என்னை அறிந்தால்- 2.25C
ஆரம்பம்- 1.5C
வீரம்- 1.௫க்

#ajithkumar #thala #rajinikanth #karnataka #soldprice #boxoffice #vedhalam #vivegam #Ajith

Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...