Annaatthe Story Leaked : அண்ணாத்த படத்தின் கதை கசிந்தது ! ரஜினிகாந்த் டென்ஷன்
தமிழ் திரை உலகில் நிரந்தர சூப்பர்ஸ்டார் இடம்பிடித்த நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்கள். சில நாடுகளுக்கு முன்பு கேளம்பாக்கம் அருகில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு E-Pass வாங்காமல் பயணம் செய்தார் என பரபரப்பு தகவல் பரவியது. இதற்கு பதில் அளித்த சென்னை மாநகராட்சி. ரஜினிகாந்த் அவர்கள் முறையாக பயண சீட்டு பெற்றுக்கொண்டு தான் சென்றார் என அந்த நகலை காண்பித்தது.
Annaatthe movie stills and poster in hd
தற்போது இன்னொரு பரபரப்பு
சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அந்த படத்தை கைவிடப்பதாக தகவல். அதை மறுத்துள்ளது தயாரிப்பு நிறுவனம் சன் pictures . தற்போது படத்தின் கதை இணையத்தில் வெளியானதாக ஒரு தகவல். அதுவும் பொய் என கூறிய நிறுவனம்.