Author: admin

0

நடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்?

நடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்? நடிகர் விஜய் தனது படங்களை பண்டிகை காலங்களில் வெளியிடுவார். அதுமட்டும் இல்லை. தனியாக தான் படம் வெளிவரும். இதனால் அதிக திரையரங்குகள் மற்றும் அதிக வசூல் கிடைக்கும். வசூல் மன்னன் திரு.ரஜினிகாந்த் படங்களோடு வெளியிட்டு ஜெயித்ததில்லை....