Category: Latest Cine News

சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் ஏன் விலகினார் தெரியுமா ?

சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் ஏன் விலகினார் தெரியுமா ? வேலைக்காரன் என்கிற வெற்றிப்படத்தை கொடுத்த சிவகார்த்திகேயன் அதனை தொடர்ந்து இயக்குனர் பொன்ராம் படத்தில் நடித்து கொண்டு இருக்கார் . அதன் பிறகு இயக்குனர் சிவகுமார் இயக்கத்தில் அறிவியல் சம்பந்த பட்ட படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கார்...