Category: Tamil Cinema News

விஜய் மகிழ்ச்சி : ரசிகர்கள் வரவேற்பு – அப்புறம் என்ன கலக்குங்க

  விஜயின் பைரவா படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது . விஜய் ரசிகர்களின் மற்றொரு ஆவல் தன் தலைவரின் பைரவா படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர் எப்பொழுது வெளிவரும் என்ற கேள்வி உள்ளது . தயாரிப்பாளர் தரப்பு தீபாவளி அன்று ரிலீஸ் செய்யப்படும்...

ரஜினியின் ‘கபாலி’ தோல்வியை சரிக்கட்டும் பா.ரஞ்சித்

‘கபாலி’ தோல்வியை சரிக்கட்டும் பா.ரஞ்சித் : கபாலி வெற்றி படம் என்று மீடியாக்களில் செய்தி வந்தாலும் பல ஏரியா விநியோகிஸ்தர்கள் காபலியால் தங்களுக்கு நஷ்டம் என்றே கூறுகின்றனர். சில தைரியமான மீடியாக்கள் மட்டும் கபாலி நஷ்டத்தை வெளியிட்டனர். இதனை அறிந்த விஜய் மற்றும் சூர்யா , பா.ரஞ்சித்...

வர்ஷா பொல்லம்மாவின் அஜித் கனவு!

மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்த நடிகைகளில் நஸ்ரியாவும் முக்கியமானவர். நேரம் படத்தில் வந்த அவர், அதன்பிறகு ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா போன்ற படங்களில் நடித்தார். அந்த சமயத்தில் ஜெய்யுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியிருந்த நஸ்ரியா, அதை யடுத்து...

அசால்டாக ஒரு பதிலை கொடுத்த ஸ்ருதிஹாசன்

  இந்திய அளவில் பல மொழிகளிலும் நடித்து வரும் முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன். தற்போது தனது தந்தை கமல்ஹாசன் நடித்து வரும் சபாஷ் நாயுடு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதி. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது....

இயக்குனரின் திருமணத்திற்கு வராத அனுஷ்கா ?

சிம்பு, அனுஷ்கா நடித்த ‘வானம்’ படத்தை இயக்கியவர் கிரிஷ். தெலுங்கில் ‘வேதம்’ என்ற பெயரில் அல்லு அர்ஜுன், அனுஷ்கா நடித்த படம்தான் தமிழில் ‘வானம்’ ஆக வெளிவந்தது. ‘வேதம்’ படத்தை இயக்கிய போது அந்தப் படத்தை இயக்கிய கிரிஷ், நாயகியாக நடித்த அனுஷ்கா ஆகியோருக்கிடையே காதல் என...

கபாலிக்கு வந்த நஷ்டம் !

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் கோலாகலமாக வெளியானது. கலவையான விமர்சனத்தை சந்தித்து வந்தாலும் வசூலில் இப்படம் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது....

இதுதான் தல 57 பட தலைப்பு ?

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அண்மையில் பேல்க்ரேடில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடிக்கிறார். தமிழகத்தில்...

தீபாவளியில் ரிலீஸ் ஆகும் விஸ்வரூபம் 2 – கமல்

விஸ்வரூபம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனரும் நடிகருமான கமல் ஹாசன் இதன் இரண்டாம் பாகத்தை உடனடியாக தொடங்கினார். இதன் 90% படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. ஆனால் நிதி பிரச்சனை காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக இப்படம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்குள் கமல், உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம் என...

இந்தியில் கலக்கும் அஜித்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து கடைசியாக வெளிவந்த படம் “வேதாளம்”.அந்த படம் அஜித்துக்கு பெரிய ஹிட்டாக அமைந்தது. இந்த நிலையில், வேதாளம் படம் ஆகஸ்ட்-14ந்தேதி இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. இந்தியிலும் வேதாளம் என்ற பெயரிலேயே வெளியாகும் அப்படத்தின் ட்ரெய்லரை சமீபத்தில் வெளியிட்டுள்ள நிலையில், வடஇந்தியாவிலுள்ள...

முத்தக் காட்சியில் நடிப்பது தவறா : இஷா தல்வார்

பத்ரி டைரக்‌ஷனில், சிவா கதாநாயகனாக நடித்த ‘தில்லுமுல்லு’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர், இஷா தல்வார். இவர், மும்பையை சேர்ந்தவர். ‘தட்டத்தின் மறயத்து” என்ற மலையாள படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதே படம், ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்ற பெயரில் தமிழில் தயாராகி இருக்கிறது. இந்த...

இப்போது கடவுள் நம்பிக்கை இல்லை- இலியானா

விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இலியானா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இலியானா கடவுள் மற்றும் மத நம்பிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “கடவுள் உண்டு என்றும் இல்லை என்றும்...

ஓவர்சீஸ் வசூலில் யார் சூப்பர்ஸ்டார்- டாப் 10 படங்கள்

தமிழ் சினிமாவின் மார்க்கெட் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பாலிவுட் படங்களையே ஓரங்கட்டும் விதமாக வசூல் சாதனை படைக்கின்றது. அதிலும் சமீபத்தில் வந்த கபாலி தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் ஓவர்சீஸில் அதிகம் வசூல் செய்த டாப்-10...