எப்படி பார்க்க வேண்டும் என்றே தெரியவில்லை- மக்களை கலாய்த்த RJ பாலாஜி

rj_2620595g
ரேடியோவில் RJவாக பணிபுரிந்து தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் RJ பாலாஜி. இவர் இன்னும் ரேடியோவில் வேலை பார்த்து வருகின்றார்.
நாட்டிற்கு தேவையாக கருத்துக்களை நகைச்சுவையாக கூறுபவர். சமீபத்தில் கூட இளைஞர்களுக்கு அரசியல் ஆர்வம் குறித்து ஒரு நிகழ்ச்சி நடத்தி வெளுத்து வாங்கினார்.
தற்போது நடந்து முடிந்த தேர்தல் குறித்து ‘சீரியஸாக பார்க்கவேண்டிய தேர்தல் ரிசல்ட்டை ஜாலியாகவும், ஜாலியாக பார்க்க வேண்டிய கிரிக்கெட்டை சீரியஸாகவும் பார்ப்பது நம் மக்கள் தான்’ என கலாய்த்துள்ளார்.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...