‘NGK ‘ தீபாவளிக்கு பின்வாங்கியது ஏன் ? – சூர்யா விளக்கம்




சூர்யா நடித்த 'NGK ' படம் தீபாவளிக்கு கண்டிப்பாக வெளிவரும் என்று அதன் தயாரிப்பாளர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் . விஜய் நடித்த ' சர்க்கார்' படமும் தீபாவளிக்கு வரும் என்று sun pictures நிறுவனம் கூறியிருந்தது.

ஆனால் இயக்குனர் செல்வராகவன் தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் படம் தள்ளிப்போனது.இருப்பினும் இயக்குனர் செல்வராகவன் வேகமாக படத்தை முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதில் உறுதியாக இருந்தார்.

ஆனால் sun pictures கொடுத்த அரசியல் அழுத்தத்தின் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைத்ததாக சினிமா வட்டாரம் கூறுகிறது. இரண்டு படமும் ரிலீஸ் ஆனால் சர்க்கார் படத்தின் வசூல் பாதிக்கும் என்றும் ஒரு செய்தி.

இறுதியாக நடிகர் சூர்யா படம் தீபாவளிக்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.

Sharing is caring!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *