Tagged: ajith

0

தல அஜித் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

தல அஜித் தற்போது இயக்குனர் சிவா இயக்கும் விசுவாசம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கார். இப்படம் பொங்கல் 2019 ல் ரிலீஸ் ஆகிறது. இதில் தல இரண்டு வேடங்களில் நடிகிறார். அடுத்து தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். இதற்கு மீண்டும்...

0

அஜித்தை முந்துகிறார் விஜய் – எதில் தெரியுமா ?

#விஜய் மற்றும் #அஜித் ரசிகர்களுக்கிடையே எப்பொழுதும் யார் நம்பர் ஒன்னு என்று போட்டி நடக்கும்.தற்போது ‘சர்க்கார்’ படத்தில் நடித்து கொண்டிருக்கார் , ‘விசுவாசம்’ படத்தில் அஜித் நடித்து கொண்டிருக்கார். விஜயின் சம்பளம் 40 கோடியும் , அஜித்தின் சம்பளம் 37 கோடியும் வாங்கியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது....