Tagged: director shankar

0

‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

இயக்குனர் ஷங்கர் தற்போது ‘2.௦’ படத்தின் டீஸர் ரிலீஸ் பணியில் உள்ளார். ரஜினிகாந்த் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்குகிறார். தற்போது இயக்குனர் ஷங்கர் மற்றும் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் இருவரும் ஆந்திர பிரதேஷ் சென்று இந்தியன் 2 படத்தின் லொகேஷன் தேடும்...