Tagged: director vinoth

0

தல அஜித் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

தல அஜித் தற்போது இயக்குனர் சிவா இயக்கும் விசுவாசம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கார். இப்படம் பொங்கல் 2019 ல் ரிலீஸ் ஆகிறது. இதில் தல இரண்டு வேடங்களில் நடிகிறார். அடுத்து தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். இதற்கு மீண்டும்...