Tagged: keerthy suresh

0

சூர்யா வின் ‘ NGk ‘ படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாக அறிவித்தனர் – இதோ

சூர்யா நடித்துக்கொண்டிருக்கும் படம் ‘NGK .இதன் ரிலீஸ் தேதியில் குழப்பம் இருந்து கொண்டிருப்பதால் ரசிகர்கள் இறுதியான தேதிக்கு காத்துக்கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே மூன்று முறை தேதியில் மற்றம் செய்துள்ளனர். இயக்குனர் செல்வராகவன் உடல்நிலை கோளாறு காரணமாக தீவாளிக்கு படம் வெளிவரவில்லை. பின்பு பொங்கலுக்கு அல்லது கிறிஸ்துமஸ் ரிலீஸ் செய்ய...