Tagged: pink hindi movie

0

தல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா ?

அஜித்குமார் தற்போது ‘விசுவாசம்’ படத்தை முடித்துள்ளார். இது பொங்கல் 2019 வெளியிடுவதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய H . வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித். இப்படம் ஹிந்தி இல் வெளிவந்த ‘பிங்க்’ படத்தின் தழுவலாக தமிழில் வெளிவருகிறது. போனி...