Tagged: Rajinikanth: Latest News

அதிர்ந்த இந்திய சினிமா – ‘கபாலி’ 6நாளில் இத்தனை கோடியா?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் கபாலி. இப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை நேற்று படத்தின் வெற்றி சந்திப்பில் தயாரிப்பாளர் தாணு தெரிவித்தார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து ஜூலை 22ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்த படம் கபாலி. இப்படம் கலைவையான விமர்சனங்களை...