Tagged: rakul preet singh

0

‘NGK ‘ தீபாவளிக்கு பின்வாங்கியது ஏன் ? – சூர்யா விளக்கம்

சூர்யா நடித்த ‘NGK ‘ படம் தீபாவளிக்கு கண்டிப்பாக வெளிவரும் என்று அதன் தயாரிப்பாளர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் . விஜய் நடித்த ‘ சர்க்கார்’ படமும் தீபாவளிக்கு வரும் என்று sun pictures நிறுவனம் கூறியிருந்தது. ஆனால் இயக்குனர் செல்வராகவன் தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால்...