Tagged: salman khan

சல்மான்கானின் ‘சுல்தான்’ முதல் நாள் வசூல் இதுதானா ?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் மற்றும் அனுஷ்கா சர்மா நடிப்பில் நேற்று வெளியான ‘சுல்தான்’ திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.40 கோடியை தாண்டிவிட்டதாகவும், சல்மான்கானின் முந்தைய படமான “Prem Ratan Dhan Payo” படத்தின் முதல்...