Tagged: sarkar vijay

0

நடிகர் ‘ ஜோசப் விஜய் ‘ க்கு புது தலைவலி கொடுத்த – இயக்குனர் AR முருகதாஸ் !

நடிகர் ஜோசப் விஜய் மற்றும் சன் pictures நிறுவனம் வரும் தீபாவளிக்கு சர்க்கார் படத்தை மிக பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டனர். இதில் மண்ணை போட்டார் இயக்குனர் AR முருகதாஸ். ‘செங்கோல்’ என்ற கதையை திருடி ‘ சர்க்கார் ‘படம் எடுத்துள்ளார் என்று கோலிவுட் writers யூனியன் இல் புகார் கொடுத்துள்ளவர்...