அஜித் வுடன் மீண்டும் இணையும் விக்னேஷ் சிவன் – CineHacker

அஜித் வுடன் மீண்டும் இணையும் விக்னேஷ் சிவன்

நடிகர் தல அஜித்தின் அடுத்த பிரம்மாண்டமான படைப்பு ‘வலிமை’ படம். இந்த படத்தை இயக்குவது வினோத். இதனை தயாரித்து வெளியிடுபவர் போனிகபூர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். யுவன் ரெக்கார்ட்ஸ் என்ற இணையதளத்தின் மூலமாக இன்ட்ரோ சாங்ஸ் அஜித்தின் படத்திற்கு விக்னேஷ் சிவன் அவர்கள் எழுதி உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் தல அஜித் அவர்களுக்கு ‘அதாரு அதாரு ‘என்ற பாடலை ‘என்னை அறிந்தால்’ படத்திற்காக 2015ஆம் ஆண்டு எழுதியுள்ளார் இதற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார் .

தற்போது வலிமை படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா அவர்கள் விக்னேஷ் சிவன் அவர்களை மீண்டும் தல அஜித் அவர்களின் படத்திற்கு இண்ட்ரோ சாங் எழுத அழைத்துள்ளார். இந்த பாடல் மிகவும் பிரம்மாண்டமாக வரும் என்பது எல்லோருடைய ஆவலாக உள்ளது.

இந்தப் படத்திற்கு மொத்தம் ஐந்து பாடல்கள். இந்தப் படத்தில் அஜீத் அவர்கள் காவல்துறை அதிகாரியாக வருகிறார். இந்த படம் சுதந்திர தினவிழா அன்று வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

You may also like...

Leave a Reply