சரத்குமார் மற்றும் ராகவா லாரன்ஸ் இணைந்து நடிக்கும் ‘புதிய படம்’ – CineHacker

சரத்குமார் மற்றும் ராகவா லாரன்ஸ் இணைந்து நடிக்கும் ‘புதிய படம்’

ராகவா லாரன்ஸ் மற்றும் சரத்குமார் முதல் முறையாக இணையும் படம் ருத்ரன் இந்த படத்தை இயக்குவது ‘பொல்லாதவன்’ ‘ஜிகர்தண்டா’ உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் இந்த படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் .

இந்த படத்துக்கு சரத்குமார் ஒரு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது டுவிட்டரில் சரத்குமார் படத்துக்கு வரவேற்கிறோம் என்றார் பைவ் ஸ்டார் கதிரேசன். இதற்கு சரத்குமார் அவர்களும் மிக்க மகிழ்ச்சி அப்படிங்கறது போட்டிருக்காங்க.

2011 ஆம் ஆண்டு காஞ்சனா திரைப்படம் சரத்குமார் நடித்தது.சரத்குமாருக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் இருக்கும் அந்த கதாபாத்திரம் பலரது பாராட்டுக்களைப் பெற்று இருக்கும். அதுபோல இந்தப் படத்தை இயக்கக் கூடிய தயாரிப்பாளர் இந்த படத்தில் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார் லாரன்ஸ், சரத்குமார் மீண்டும் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெறும் அப்படிங்கிற ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

You may also like...

Leave a Reply