சூர்யா தனது 2D என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பாக ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தால் திரைப்படத்தை முதன் முதலில் OTT எனப்படும் டிஜிட்டல் platform முறையில் திரைப்படத்தை வெளியிட்டு தமிழ் திரைப்பட சிறு தயாரிப்பாளர் மனதில் இடம்பிடித்தார் ஆனால் அதுவே சூர்யாவிற்கு பிரச்சனையில் போய் முடிந்துள்ளது .
திரைஅரங்கு உரிமையாளர் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இனி வரும் களங்களில் சூர்யா நடிப்பில் வெளிவரும் படத்தை திரை அரங்குகளில் திரையிட மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.