செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு – CineHacker

செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

keerthy suresh and selvaraghavan in saani kaayidham movie stills

செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் படம் சாணி காகிதம். இந்த படத்தை அருள் மாதேஸ்வரன் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் கொள்ளைக்காரர்கள் வருகிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. அடுத்த கட்டமாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் இதுபோன்ற புதிய முயற்சியில் இறங்கி இருப்பது பாராட்டுக்குரியது. இந்தப்படத்தின் படக்குழுவினர் அனைவரும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

You may also like...

Leave a Reply