தல அஜித் படத்தில் இருந்து யுவன் ஷங்கர் ராஜா நீக்கம்? – CineHacker

தல அஜித் படத்தில் இருந்து யுவன் ஷங்கர் ராஜா நீக்கம்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் அவர்களின் படம் ‘வலிமை’ யுவன் சங்கர் ராஜா இசையில் ஹெச் வினோத் இயக்கத்தில் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் திட்டமிட்டுள்ளனர் இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். 90 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த படத்தின் அறிவிப்பை தல அஜித் அறிவித்துள்ளார்.

Thala Ajithkumar in valimai movie first look

அந்தப் படத்தையும் இதே கூட்டணி தொடரும் என்ற தகவல் உறுதியாகியுள்ளது. இசையமைப்பாளர் மட்டும் யுவன் ஷங்கர் ராஜா அவருக்கு பதிலாக ஜிப்ரான் அவர்கள் முதல் முறையாக அஜித் அவர்களுக்கு இசையமைக்க உள்ளார். இது அஜித் ரசிகர்களுக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுவிதமான இசையை எதிர்பார்க்கலாம் என்று நம்பிக்கையுடன் தல ரசிகர்கள் உள்ளனர்.

You may also like...

Leave a Reply