நடிகர் தனுஷ் ஐ இயக்கவுள்ளார் தேசிய விருது இயக்குனர் – CineHacker

நடிகர் தனுஷ் ஐ இயக்கவுள்ளார் தேசிய விருது இயக்குனர்

இயக்குனர் வெற்றிமாறன் திரைத்துறைக்கு வந்து 13 வருடங்கள் ஆகிறது. தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன். தனது திரை பயணத்தில் நடிகர் தனுஷ் வுடன் நான்கு முக்கிய படங்களில் தனுஷை வெற்றிமாறன் இயக்கியுள்ளார் – பொல்லதவன், ஆடுகளம், வட சென்னை மற்றும் அசுரன்.

இப்போது இருவரும் மீண்டும் ஐந்தாவது முறையாக அணிசேர தயாராக உள்ளனர், மேலும் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட்டின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரிப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்துக்கு நகைச்சுவை நடிகர் சூரியுடன் ஒரு படத்திற்கான ஒப்பந்தம் செய்துள்ளார் அதற்கு முன் நடிகர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார். பிறகு தனுஷ் நடிக்கும் படம் அதன் பின்னர் விஜய் நடிக்கும் படம் என அருமையான கதைகளை இயக்கவுள்ளார்.

You may also like...

Leave a Reply