விஜய் சேதுபதியை கேவலப்படுத்திய ரசிகர்கள்! இவருக்கு இது தேவையா? – CineHacker

விஜய் சேதுபதியை கேவலப்படுத்திய ரசிகர்கள்! இவருக்கு இது தேவையா?

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது நடித்து வெளியான ரணசிங்கம் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தனது அடுத்த படமான 800 என்ற முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

தமிழர்களின் இனப்படுகொலையில் முக்கிய பங்கு வகித்த இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தீவிர ஆதரவாளர் முரளிதரன் என்று கூறி, இந்த படத்தில் இருந்து விலகுமாறு விஜய் சேதுபதியிடம் வைரமுத்து, பாரதிராஜா விவேக் போன்றோர் கோரிக்கை வைத்துள்ளனர் . சமூக ஊடகங்கள் விஜய் சேதுபதியை கலாய்த்து வருகின்றனர்.

You may also like...

Leave a Reply